//விஜய் ஆண்டனியின் “அண்ணாதுரை”

விஜய் ஆண்டனியின் “அண்ணாதுரை”

பிச்சைக்கரன், சைதான் மற்றும் யமன் போன்ற கமர்ஷியல் வெற்றிகளை கொடுத்த நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் அடுத்த வெற்றி படைப்பு அண்ணாதுரை.

விஜய் ஆண்டனி தனது படங்களின் தலைப்புகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள தனித்துவமே அவரின் படங்களின் முக்கிய வெற்றிக்கு காரணமாய் அமைகிறது. இந்த போக்கு “அண்ணாதுரை” மிகுந்த நேர்மறையான தலைப்புடன் தொடர்கிறது.

புதுமுக நாயகியாக டயானா சம்பிகா அறிமுகம்.புதுமுகம் சுசீந்திரன் ஒரு முன்னாள் உதவி இயக்குனரான ஸ்ரீனிவாசன் அகியோரின் இயக்கத்தில் ஆர்.சரத் குமார், ராதிகா சரத் குமார் ‘ஐ பிக்சர்ஸ்’ நிறுவனதின் தயாரிப்பில் “அண்ணாதுரை”. விஜய் ஆண்டனி இப்படத்தின் இசையமைப்பாளராக இசையமைக்கிறார்

இப்படத்தின் டிரெலர் இன்று வெளியிடப்பட்டது