//வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3

வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3

​​சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் “ வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3 “.

இப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் ரோஷன். இயக்குநர் ஹரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும் ?? என்பது இப்படத்தின் கதை களம்.

ஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக வக்கீல் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் படத்தில் இமான் அண்ணாச்சி , கருணாஸ் , சரத் லோகிச்த்வா , வம்சிகிருஷ்ணா , யார் கண்ணன் , மாரிமுத்து , ஆர்.என்.ஆர். மனோகர் , அணு கிருஷ்ணன் , ரிஷா , செவ்வாழை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.