//‘வீராபுரம்’

‘வீராபுரம்’

ஸ்ரீ வைசாலி மூவி மேக்கேர்ஸ் சார்பில் குணசேகர் தயாரிப்பில் ​’அங்காடி தெரு’ மகேஷ் நாயகனாகவும். புதுமுகம் அமிர்தா நாயகியாகவும் நடிக்கும் படம் ‘வீராபுரம்’. இந்த படத்தின் துவக்க விழா ஏ வி எம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.இப்படத்தை செந்தில் குமார் இயக்குகிறார்

ஒளிப்பதிவு : செல்வமணி

இசை : ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர்

எடிட்டிங் : கணேஷ்