//தீரன் அதிகாரம் ஒன்று – டீசர் வெளியீடு

தீரன் அதிகாரம் ஒன்று – டீசர் வெளியீடு

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `தீரன் அதிகாரம் ஒன்று’.`சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. சிறுத்தை படத்தைத் தொடர்ந்து கார்த்தி. இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன், மேத்யூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இது கார்த்தி ரசிகர்களுக்கு சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு நிமிடம் இருக்கும் இந்த டீசரில் கொலையாளி யார்? வெறும் கைரேகையை மட்டும் அவரை கண்டுபிடிக்க முடியுமா?