//சீமத்துரை – ஃபர்ஸ்ட் லுக்

சீமத்துரை – ஃபர்ஸ்ட் லுக்

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் “சீமத்துரை”.

நாயகனாக கீதன் – நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.