//சக்க போடு போடு ராஜா டிரைலர்

சக்க போடு போடு ராஜா டிரைலர்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது `சக்க போடு போடு ராஜா’ படம்மூலம் நாயகனாக உயர்ந்துள்ளார் சந்தானம்.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஜோடியாக
வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து `கலக்கு மச்சான்’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், `காதல் தேவதை’ என்ற வரிகளில் தொடங்கும் அடுத்த சிங்கிள் டிராக் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியப்பட்டது.

வி.டி.வி. கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தை வருகிற நவம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது