//வெண் திரையில் பிக் பாஸ் ஓவியா மற்றும் கவிஞர் சினேகன்

வெண் திரையில் பிக் பாஸ் ஓவியா மற்றும் கவிஞர் சினேகன்

விஜய் டீவி பிக் பாஸ் நிகழ்ச்சியால் நடிகை ஓவியாவுக்கு கோலிவுட்டில் மவுசு அதிகரித்துள்ளது.

ஓஎம்ஆரில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருளுடன் நடிக்க, கடையை திறந்து வைக்க ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் பெற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து பிக் பாஸ் தேவதை ஓவியா, மக்களின் பிக் பாஸ் கவிஞர் சினேகன் இணையும் புதிய படத்தை இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கிறார். இப்படம் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் எதிர்பார்கப்படுகிறது.