//திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால்…

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால்…

தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிவிபபினை தொடர்ந்து திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்தால் அது தமிழ்நாடு திரைப்பட ஒழுங்குமுறை விதிகள், 1957-ன்படி குற்றமாகும்.

இதனை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், தமிழக அரசு உள்துறை (திரைப்படம்) 1-4-2016 தேதியிட்ட உத்தரவின்படியும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

எனவே திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த அனுமதி கட்டணத்தை காட்டிலும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் பொதுமக்கள் உடனே தொடர்புகொள்ள வேண்டிய விவரம்.