//ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

‘7c’s Entertainment Private Limited’ தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ கோவிந்தராஜ் எடிட்டிங் செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் கமர்ஷியல்ஸ் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் படங்களே கமர்ஷியல் வெற்றி பெறும் படங்களாக இருக்கும்.

8 வெவ்வேறு தோற்றத்தில் விஜய்சேதுபதி அசத்தியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. நவம்பர் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் தற்பொழுதிலிருந்தே இப்படத்தை வணிகத்தார்கள் போட்டி போட்டு வாங்க தொடங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இப்படத்தை ‘Amme Narayana Entertainment’ ரிலீஸ் செய்யவுள்ளது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

Flickr Album Gallery Powered By: Weblizar