//மேயாத மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

மேயாத மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

ஸடோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “மேயாத மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

முன்னனி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் “மேயாத மான்” திரைப்படம் வடசென்னை பின்னனியில் நடக்கும் ஒரு காதல் கதை.

இப்படத்தில் வைபவ், பிரியா, பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா என பலர் நடிக்க ரத்ன குமார் இயக்கியுள்ளர்.

முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரபல திரைபாடகர் பிரதீப் குமார் இணைந்து இசையமைத்துள்ளனர். ஒவ்வொரு பாடலும் புதுமையானதாகவும் தனித்தன்மையுடனும் இசையமைக்கப்பட்டிருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.