//பிரம்மாண்டமாய் ‘மெர்சல்’ டீஸர்

பிரம்மாண்டமாய் ‘மெர்சல்’ டீஸர்

அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்துள்ள திரைப்படம் ’மெர்சல்’. மேலும் இப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைதிருக்கிறார்.

’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பிரம்மாண்டமான டீஸர் இன்று வெளியிடப்பட்டது.