//2.0 படத்தின் மேக்கிங் வீடியோ

2.0 படத்தின் மேக்கிங் வீடியோ

2010ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் இதுவரை எந்த இந்தியத் திரைப்படமும் தயாரிக்கப்படாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது