மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

எதிர்வரும் 17வது மக்களவையைக்கான பொதுத் தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் “மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” போட்டியிடும் தொகுதிகள்:

திராவிட முன்னேற்றக் கழகம் ( 20 தொகுதிகள்)

02 சென்னை வடக்கு
03 சென்னை தெற்கு
04 மத்திய சென்னை
05 திருபெரும்புதூர்
06 காஞ்சிபுரம் (தனி)
07 அரக்கோணம்
08 வேலூர்
10 தருமபுரி
11 திருவண்ணாமலை
14 கள்ளக்குறிச்சி
15 சேலம்
19 நீலகிரி (தனி)
21 பொள்ளாச்சி
22 திண்டுக்கல்
26 கடலூர்
28 மயிலாடுதுறை
30 தஞ்சாவூர்
36 தூத்துக்குடி
37 தென்காசி (தனி)
38 திருநெல்வேலி

இந்திய தேசிய காங்கிரஸ் ( 10 தொகுதிகள்)

01 திருவள்ளூர் (தனி)
09 கிருஷ்ணகிரி
12 ஆரணி
23 கரூர்
24 திருச்சிராப்பள்ளி
31 சிவகங்கை
33 தேனி
34 விருதுநகர்
39 கன்னியாகுமரி
30 புதுச்சேரி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( 1 தொகுதி)

17 ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ( 02 தொகுதிகள்)

20 கோயம்புத்தூர்
32 மதுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( 02 தொகுதிகள்)

18 திருப்பூர்
29 நாகப்பட்டினம் (தனி)

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ( 1 தொகுதி)

35 இராமநாதபுரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி ( 02 தொகுதிகள்)

13 விழுப்புரம் (தனி)
27 சிதம்பரம் (தனி)

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ( 1 தொகுதி)

16 நாமக்கல்

இந்திய ஜனநாயகக் கட்சி ( 1 தொகுதி)

25 பெரம்பலூர்

“மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்படும்” – கழத தலைவர் – ஸ்டாலின் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *