//இப்படை வெல்லும்’ இசை வெளியீடு

இப்படை வெல்லும்’ இசை வெளியீடு

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி – மஞ்சிமா மோகன் நடித்துள்ள `இப்படை வெல்லும்’ இசை வெளியீடு கலைவானர் அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்திற்கு இசை – டி.இமான், ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், கலை – விதேஷ், படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன், சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட்.கே, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.பிரேம்

இசையமைப்பாளர் D.இமான் முன்னிலயில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இசையினை வெளியிட்டார்.