//இந்திரஜித் டீசர் வெளியீடு

இந்திரஜித் டீசர் வெளியீடு

முதல் படமான சக்கரக்கட்டி கோடிகளை விழுங்கியதால் இயக்கத்தை பரணில் போட்டு காலம்கடத்திகொண்டிருந்த கலாபிரபு இப்போது பவர்ஃபுல்லான பேண்டஸி கதையுடன் திரும்பி வந்திருக்கிறார்.

V கிரியேஷன்ஸ் கலைப்புலி S.தானு வழங்கும் கெளதம் கார்த்திக் – அஷ்ரிடா ஷெட்டி நடிப்பில் தயாராகும் ஆக்ஷன் திரைப்படம்  இந்திரஜித்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளிவர தயார் நிலையில் உள்ளது.