16-வது சென்னை சர்வதேச திரைப் பட தொடக்க விழா சிறப்பு விருந்தினர்

சென்னையில் 16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா எதிர்வரும் டிசம்பர்13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கத் தில் டிசம்பர் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இத்தொடக்க விழாவில்

நண்பன், கோச்சடையான் மற்றும் 2.0 படங்களில் பணியாற்றியுள்ள ரசூல் பூக்குட்டி (பிலிம் சவுண்ட் டிசைனர்),

Mr. Resul Pookutty (Film Sound Designer)

கேரளாவை சார்ந்த ஷில்பா கிருஷ்ணன், (சிங்கப்பூர் திரைப்பட இயக்குனர்), திரைபடம் மற்றும் குறும்படங்களை தயாரித்து இயக்குவதில் வல்லவர்.

Ms. Shilpa (Film Director from Singapore),

பங்களாதேஷின் இளம் இயக்குனரான அபு ஷேஹெட் எமோன்

Mr. Abu Shahed Emon (Film Director from Bangladesh)

இந்திய வம்சாவளியினரான நைனா சென் (ஆஸ்திரேலிய திரைப்பட இயக்குனர்)

Ms. Naina Sen (Film Director from Australia)

ஆகியோருடன், பல வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

சென்னை சர்வதேச திரைப் பட விழாவினை கண்டுகளிக்க முன்பதிவு அவசியம். 

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *