‘வீராபுரம்’

ஸ்ரீ வைசாலி மூவி மேக்கேர்ஸ் சார்பில் குணசேகர் தயாரிப்பில் ​'அங்காடி தெரு' மகேஷ் நாயகனாகவும். புதுமுகம் அமிர்தா நாயகியாகவும் நடிக்கும் படம் 'வீராபுரம்'. இந்த படத்தின் துவக்க விழா ஏ வி எம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.இப்படத்தை செந்தில் குமார் இயக்குகிறார் ஒளிப்பதிவு : செல்வமணி இசை : ரித்தேஷ்…

நமீதா வீரேந்திர சவுத்ரி திருமணம்

ஹாய் மச்சான்ஸ் என்று தமிழ் ரசிகரகளின் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகை நமீதா, குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர். 2001-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பெற்றார். 3-வது இடம் பெற்றவர் நடிகை த்ரிஷா. 2002ம் ஆண்டு முதன்முதலில் 'சொந்தம்' எனும்…

5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !:…

சமூக ஊடகங்களில் முகநூலில் 'யூடியூப் தளங்களில் வியூஸ் அதாவது பார்வையாளர்கள் ஆயிரங்கள் தாண்டி லட்சத்தைத் தொட்டாலே சாதனை என்றும் சரித்திரம் என்றும் பரவசப்படுவார்கள். ஒரு சிறிய குறும்படம் முகநூலில்( Facebook) வெளியான 5 நாட்களில் 65லட்சம் பேர் பார்த்து 60 ஆயிரம் பேர் பகிர்ந்து ஒருலட்சம் பேர் விரும்பி…

நட்சத்திர கலை விழா 2018

ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி , நடனம் , நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள்  நடைபெறவுள்ளது. இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர…

களத்தூர் கிராமம் – அதிகரிக்கும் திரையரங்குகள்

கிஷோர், யக்னா ஷெட்டி, ரஜினி மஹாதேவய்யா, சுலீல் குமார், மிதுன்குமார், அஜய்ரத்னம், தீரஜ் ரத்னம் ஆகியோர் நடிப்பிலும், இசைஞானியின் இசை ஆளுமையிலும், இயக்கு​ந​​ர் சரண் கே.அத்வைதனின் தெளிவான திரைக்கதை​,​ இயக்கத்திலும் இந்த உருவாகிய படம் களத்தூர் கிராமம். இதன் வெற்றிகுறித்து குறித்து தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியதாவது, இத்திரைப்படம் முதல்முறை…

தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் துவக்கம் – தமிழ் திரையுலகில்…

தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் (தமிழ் திரைப்பட விமர்சகர்கள் சபை) என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 29-10-2017 அன்று சென்னையில் தி.நகர் சோசியல் கிளப்பில் நடந்த நிகழ்வில் இது தொடங்கப்பட்டது. இதன் தலைவராக திரு.ராம்ஜி (மக்கள் குரல்), செயலாளராக கே.எம்.மீரான் (தமிழ் முரசு), பொருளாளராக திருமதி.அனுபமா (டெக்கான்…

சூர்யா36 – அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்பட்டு, தீபாவளிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளார். இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விஷயங்களையும் விரைவில் அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். Happy to share #Suriya36 Directed by @selvaraghavan to…

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை- ஏ.ஆர்.ரஹ்மான் 25 ஆயிரம் டாலர்…

கடந்த 21-ம் தேதி டொரன்டோ பவரேட் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். இரவு 8 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி சரியாக 11 மணிக்கு முடிவடைந்தது. ஏறக்குறைய 20 பாடல்களை அவரும், குழுவினரும் பாடினர். ‘ஜெய்ஹோ’ பாடலை அவர்…