கா-வியன்

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு…

விசிறி

.embed-container { position: relative; padding-bottom: 56.25%; height: 0; overflow: hidden; max-width: 100%; } .embed-container iframe, .embed-container object, .embed-container embed { position: absolute; top: 0; left: 0; width: 100%; height: 100%; } [youtube https://www.youtube.com/watch?v=/zQD5NLOQWoE] [FAG id=378]

சமூக வலைதளங்களில் வைரலாகும் அருவி டீஸர் !

 ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரபு , S.R.பிரகாஷ் பாபு தயாரிப்பில் , அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அருவி. படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பையும். சமூக வலைதளங்களில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. நன்கு அலங்காரம் செய்த பெண்…

இந்திரஜித் டீசர் வெளியீடு

முதல் படமான சக்கரக்கட்டி கோடிகளை விழுங்கியதால் இயக்கத்தை பரணில் போட்டு காலம்கடத்திகொண்டிருந்த கலாபிரபு இப்போது பவர்ஃபுல்லான பேண்டஸி கதையுடன் திரும்பி வந்திருக்கிறார். V கிரியேஷன்ஸ் கலைப்புலி S.தானு வழங்கும் கெளதம் கார்த்திக் - அஷ்ரிடா ஷெட்டி நடிப்பில் தயாராகும் ஆக்ஷன் திரைப்படம்  இந்திரஜித். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா…

திட்டிம் போட்டு திருடுற கூட்டம் – Single teaser

2MB & அக்ராஸ் பிலிம்ஸ் வழங்கும் "திட்டிம் போட்டு திருடுற கூட்டம் - ஒற்றை டீஸர்" சுந்தர் இயக்கத்தில் சந்திரன், சத்னா டைட்டஸ் மற்றும் பார்த்திபன் நடிப்பில் ரகுநாதன் பி எஸ் & பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் "திட்டிம் போட்டு திருடுற கூட்டம். இசை - அஷ்வத். லஹரி…

சக்க போடு போடு ராஜா டிரைலர்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது `சக்க போடு போடு ராஜா’ படம்மூலம் நாயகனாக உயர்ந்துள்ளார் சந்தானம். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு…

மேயாத மான் டிரெய்லர்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள மேயாத மான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெலரும் வெளியிடப்பட்டது. .embed-container { position: relative; padding-bottom: 56.25%; height: 0; overflow: hidden; max-width: 100%; } .embed-container iframe, .embed-container object, .embed-container embed { position:…

எக்ஸ் வீடியோஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ' எக்ஸ் வீடியோஸ் ' . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திபில் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது, இன்றய தொழில் நுட்ப முன்னேற்றம் நமக்கு தெரியாமல் நம்மை எந்த அளவுக்கு அபாய கட்டத்திற்கு கொண்டுசெல்கிறது மற்றும் அதனுடைய குற்ற…