மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன

எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா  தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ்,…

பரபரப்பாக நடைபெற்றுவரும் இரும்பு​​த்திரை படப்பிடிப்பு

கன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்பு​​த்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்பு​​த்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள். விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்…

மன்னர் வகையறா

விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரிப்பில் விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர விருக்கும் படம்  ‘மன்னர் வகையறா’. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல்…

இறுதிக்கட்டப் பணிகளில் மரகதக்காடு

தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை 'மரகதக்காடு 'படம் பெற்றுள்ளது இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கத்தில். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன்,…

சீமத்துரை – ஃபர்ஸ்ட் லுக்

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் “சீமத்துரை”. நாயகனாக கீதன் - நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்…

நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியிடப்பட்டது நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது.…

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

'7c's Entertainment Private Limited' தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' கோவிந்தராஜ் எடிட்டிங் செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே…

100% காதல் பட பூஜை

கிரியேட்டிவ் சினிமாஸ் NY மற்றும் NJ எண்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் படம் 100% காதல். தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற '100% லவ்' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. புதுமுகம் எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடித்து இப்படத்திற்கு…