தீரன் அதிகாரம் ஒன்று – பத்திரிக்கையாளர் சந்திப்பு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் , ஜிப்ரான் , கலை இயக்குநர்…

திட்டி வாசல்

தமிழகத் தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் படம் 'திட்டி வாசல் '* சாமானிய மக்களின் பிரச்சனைக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் இறந்துவிடுகிறாள்.இறந்த பெண் யார்?.அவளின் பிரச்சனைகள் என்ன? அதன் தீர்வு என்ன? என்பதே 'திட்டிவாசல் 'படத்தின் மையக்கதை. சமூக யதார்த்தமும் மக்கள் வாழ்க்கையும் பிரதிபலிக்கும் இக்கதை பிடித்துப் போய் நாசர்…

ஃபாரா சரா பிலிம்ஸ் வழங்கும் ‘வீரையன்’

ஃபாரா சரா பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘வீரையன்’ 90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “வீரையன்”. இப்படம் ஒரு பக்கம் தந்தை - மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று…

தொட்ரா

J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவண​க்குமார்​ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’​.​ இந்தப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது ​இயக்கத்தில்​…

மீண்டும் திரையரங்குகளில் தரமணி

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடித்து சமீபத்தில் வெளியான படம் `தரமணி'. மிகத் தாமதமாக வெளியானாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழ் திரைப்படச் சூழல் என்பது, பெண் மையக் கதைகள் அரிதாக வரும் தளம். அதிலும் பெண்களின் பிரச்னைகளைத் தைரியமாகப் பேசும் திரைப்படங்கள்…

இது ‘மெர்சல்’ தீபாவளி

உலகமெங்கும் 3292 திரையரங்குகளில் 'மெர்சல்' வெளியாகவுள்ளது. இன்னும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது 'மெர்சல்' தீபாவளி” என்று ’தேனாண்டாள் பிலிம்ஸ்’ ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். #MersalWorldwideOn18Oct #MersalScreenCount 3292. Will add more?? #MersalDiwali #7DaysToGo @Atlee_dir @MuraliRamasamy4 @ThenandalFilms — Hema Rukmani…

ஆங்கில படங்களுக்கு இணையான தமிழ்படம் – அவள்

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் நடிப்பில், இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிலிண்ட் ராவ் இயக்கத்தில், 'Etaki Entertainment' நிறுவனமும் 'Viacom 18 Motion Pictures' நிறுவனமும் இணைந்து இந்த உறையவைக்கும் ஒரு பேய் படத்தை "அவள்" என்ற தலைப்பில் தயாரித்துள்ளனர். தனக்கு கொடுக்க பட்ட எந்த…

ரிலீஸுக்கு தயார் நிலையில் பலூன்

ஒரு படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதன் அறிவிப்பே அப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஆகும். எந்த வித கட்டும் இல்லாமல் ஒரு படம் சான்றிதழ் பெறுவது அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகத்தர்களுக்கு பெரும் பலம் சேர்க்கும். ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி நடிப்பில், சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பலூன்'…