2.0 – ஆடியோ வெளியீட்டு விழா

ஷங்கர்-ரஜினி-அக்‌ஷய் குமார்-ஏ.ஆர்.ரஹ்மான்-லைகா காம்போவில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் முதல் இந்திய படம்’, ‘நேரடியாக 3டியில் ஷூட் செய்யப்படும் முதல் இந்தியப் படம்’ உள்பட நிறைய பெருமைகளுடன் தொடங்கப்பட்ட ‘2.0’, தற்போது, ‘இந்தியாவின் மிகப்பெரிய ஆடியோ வெளியீட்டு விழா’ என்ற பெருமையை துபாயில்  ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது 2.0'…

இப்படை வெல்லும்’ இசை வெளியீடு

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி - மஞ்சிமா மோகன் நடித்துள்ள `இப்படை வெல்லும்' இசை வெளியீடு கலைவானர் அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு இசை - டி.இமான், ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன், கலை - விதேஷ், படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், சண்டைப்பயிற்சி…

ஒரு பக்க கதை – சிங்கிள் ட்ராக் வெளியீடு

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் ’ஒரு பக்க கதை’. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக அறிமுகம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் ’எனை நோக்கி பாயும் தோட்டா’…

‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீடு

மலேசியா தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான 'தேசம்' நடத்தும் 'தேசம் சாதனையாளர் விருது' வழங்கும் விழாவில் 'பிளஸ் ஆர் மைனஸ்' படத்தின் இசை மற்றும் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.…

மேயாத மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

ஸடோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான "மேயாத மான்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னனி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் "மேயாத மான்" திரைப்படம் வடசென்னை பின்னனியில் நடக்கும் ஒரு காதல் கதை. இப்படத்தில் வைபவ், பிரியா, பவானிசங்கர், விவேக்…

ஒளடதம் – இசை வெளியீடு

ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம். நாயகியாக டெல்லியைச் சேர்ந்த மாடல் சமீரா, இரண்டாவது நாயகனாக சந்தோஷ், நடித்திருக்கிறார்கள். மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று…