மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

எதிர்வரும் 17வது மக்களவையைக்கான பொதுத் தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் “மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” போட்டியிடும்