16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழாவில் திரையிடப்படவுள்ள சர்வதேச திரைப்படங்கள்

சென்னையில் 16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா எதிர்வரும் டிசம்பர்13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இத்திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துள்ள திரைப்படங்கள் – ஒரு பார்வை

Touch Me Not

பெர்லின் திரைப்படவிழாவில் “Golden Berlin Bear” விருதினை பெற்ற ருமேனியா நாட்டு திரைப்படம்.

Cold War

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதினை பெற்ற போலந்து நாட்டு திரைப்படம்.

Dogman

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்ற இத்தாலி நாட்டு திரைப்படம்.

Yomeddine

கேன்ஸ் திரைப்பட விழாவில் “François Chalais” விருதினை பெற்ற எகிப்து நாட்டு திரைப்படம்.

At War

கேன்ஸ் திரைப்பட விழாவில் “Palme d’Or” விருத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு திரைப்படம்.

Human, Space, Time and Human

பெர்லின் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட தென் கொரிய நாட்டு திரைப்படம்.

In the Fade

கேன்ஸ் திரைப்பட விழாவில்(2017) சிறந்த நடிகைக்கான விருதினை பெற்ற ஜெர்மனி நாட்டு திரைப்படம்.

Girls of the Sun

கேன்ஸ் திரைப்பட விழாவில் “Palme d’Or” விருத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு திரைப்படம்.

Mug

பெர்லின் திரைப்படவிழாவில் “Silver Berlin Bear” விருதினை பெற்ற போலந்து நாட்டு திரைப்படம்.

Woman At War

ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட ஐஸ்லாந்து நாட்டு திரைப்படம்.

Rafiki

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட கென்ய நாட்டு திரைப்படம்.

What Will People Say

42 வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற நார்வே நாட்டு திரைப்படம்.

சென்னை சர்வதேச திரைப் பட விழாவினை கண்டுகளிக்க முன்பதிவு அவசியம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *