காலா படத்தின் செம வெயிட் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி ஜூன் 7 அன்று திரைக்கு வரவிருக்கும் படம் ‘காலா’. இந்த படத்தில் ரஜினிகாந்த் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பை தாராவி பகுதியில் நடத்தி முடித்தனர். இதில் கதாநாயகியாக கியூமா குரோஷி வருகிறார்.…

மேதினத்தன்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்கம் | SIFWA|

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் -இதன் தலைவராக வைசாலி சுப்பிரமணியன் , செயலாளராக ஈஸ்வரி V.P , துணை செயலாளராக மீனா மருதரசி .S , பொருளாளராக கீதா .M , துணை தலைவர் ஏஞ்சல் சாம்ராஜ் ஆகிய ஐவரை செயற்குழுவாக கொண்டு மேதினத்தன்று தொடக்கப்படவுள்ளது. //embedr.flickr.com/assets/client-code.js இதற்கான…

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால்…

இருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”

இருமொழிகளில் தயாராகியுள்ள "எக்ஸ் வீடியோஸ்" பார்த்தவர்கள் பாராட்டும் படமாக உருவாகி உள்ளது. சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநர் சஜோ சுந்தரை அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும்... தற்போது டீப் டார்க் சீக்ரெட் படங்களில் ஜாம்பவானான இந்திப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் புகழ் மழையும் இப்படக்குழுவை…

பெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும் புதிய படம்

மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி , ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் . மேலும் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள் . இவர்களுடன்…

காலா டீசர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'காலா'. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி…

தளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS …

தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொருப்பாளர் திரு. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய்…

பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்!

பிரபல நடிகை ஸ்ரீதேவி(55) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பு காரணமாக காலமானார். நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ அமா யங்கேர் அய்யப்பன். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 13, 1963-ல் பிறந்தார். ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய்…