எதிர்வரும் 17வது மக்களவையைக்கான பொதுத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்:

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( 20 தொகுதிகள்)

01 திருவள்ளூர் (தனி)
03 சென்னை தெற்கு
06 காஞ்சிபுரம் (தனி)
09 கிருஷ்ணகிரி
11 திருவண்ணாமலை
12 ஆரணி
15 சேலம்
16 நாமக்கல்
17 ஈரோடு
18 திருப்பூர்
19 நீலகிரி (தனி)
21 பொள்ளாச்சி
23 கரூர்
25 பெரம்பலூர்
27 சிதம்பரம் (தனி)
29 நாகப்பட்டினம் (தனி)
28 மயிலாடுதுறை
32 மதுரை
33 தேனி
38 திருநெல்வேலி

பாட்டாளி மக்கள் கட்சி ( 07 தொகுதிகள்)

04 மத்திய சென்னை
05 திருபெரும்புதூர்
07 அரக்கோணம்
10 தருமபுரி
13 விழுப்புரம் (தனி)
22 திண்டுக்கல்
26 கடலூர்

பாரதிய ஜனதா கட்சி ( 05 தொகுதிகள்)

39 கன்னியாகுமரி
31 சிவகங்கை
36 தூத்துக்குடி
20 கோயம்புத்தூர்
35 இராமநாதபுரம்

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ( 04 தொகுதிகள்)

14 கள்ளக்குறிச்சி
24 திருச்சிராப்பள்ளி
34 விருதுநகர்
02 சென்னை வடக்கு

தமிழ் மாநில காங்கிரஸ் ( 1 தொகுதி)

30 தஞ்சாவூர்

புதிய தமிழகம் கட்சி ( 1 தொகுதி)

37 தென்காசி (தனி)

புதிய நீதிக் கட்சி ( 1 தொகுதி)

08 வேலூர்

அகில இந்திய N.R. காங்கிரஸ் கட்சி ( 1 தொகுதி)

30 புதுச்சேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *